தேனியில் எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம்

தேனி நேரு சிலை அருகே  அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 
தேனி நேரு சிலை அருகே தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி நகரம் சார்பாக திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.முன்னாள் எம்பி பார்த்திபன் ,வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் சுந்தரபாண்டியன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்

Tags

Next Story