எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு

எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு

 திருமருகலில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்.,ன் 36வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திருமருகலில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்.,ன் 36வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
: நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் எம்ஜிஆர் 36-வது நினைவு நாள் அனுசரிப்பு முன்னால் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு திருமருகல் மெயின் ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு ஒன்றிய அதிமுக சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ராதாகிருட்டிணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கொண்டனர். அதேபோல் திட்டச்சேரியில் நகர செயலாளர் அப்துல் பாசித் தலைமையில் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.:

Tags

Next Story