எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள்: அமமுக சார்பில் மரியாதை

எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள்: அமமுக சார்பில்  மரியாதை

அமமுக சார்பில் மரியாதை 

எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திருச்சி மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் கோர்ட் அருகேயுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, திருச்சி மாநகர் மாவட்ட அமமுக அவை தலைவர் M.Sராமலிங்கம் தலைமையில், மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந் நிகழ்ச்சியில் நாகநாதர் சிவக்குமார், என்.எஸ் தருண், மதி, வெங்கட்ரமணி, மாணிக்கம், ஜான் கென்னடி, அகிலா, அஸ்வின் குமார் உள்ளிட்ட மாவட்ட ,மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள்,பகுதி கழக செயலாளர்கள்,சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய கழகச் செயலாளர்கள்,ஊராட்சி, கிளை, வட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்

Tags

Next Story