கடையநல்லூரில் எம்ஜிஆர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம்

கடையநல்லூரில் எம்ஜிஆர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம்
எம்ஜிஆர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது
கடையநல்லூரில் எம்ஜிஆர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-ன் 107வது பிறந்த தின விழா பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், ராஜலட்சுமி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், கழக அமைப்பு செயலாளர் அன்வர்ராஜா, தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story