நுண் பார்வையாளர்கள் பணி ஒதுக்கீடு செய்யும் பணி

நுண் பார்வையாளர்கள் பணி ஒதுக்கீடு செய்யும் பணி

தென்காசியில் சுழற்சி முறையில் நுண் பார்வையாளர்கள் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.


தென்காசியில் சுழற்சி முறையில் நுண் பார்வையாளர்கள் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக கணினி மூலம் சுழற்சி முறையில் நுண் பார்வையாளர்கள் பணி ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ,கே.கமல்கிஷோர்,இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அரசு ஊழியர்களும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story