மிக்ஜாம் புயல் நிவாரண நிதி: கீழ்வேளூர் கவுன்சிலர் உதவி
நிதியுதவி அளிப்பு
மிக் ஜாம்புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கீழ்வேளூர் பேரூராட்சி 3வது வார்டு திமுக உறுப்பினர் மகேஸ்வரன்தனக்கு வழங்கப்பட்ட நான்கு மாதமதிப்பூதியம் ரூ10000 செயல் அலுவலர் குகன் முன்னிலையில் கீழ்வேளூர் வட்டாட்சியரிடம் வழங்கினார்

Tags
Next Story