குறைதீர் கூட்டத்திற்கு வரும் குழந்தைகளுக்கு பால்

குறைதீர் கூட்டத்திற்கு வரும் குழந்தைகளுக்கு பால்
X

குழந்தைகளுக்கு பால் வழங்கும் நிகழ்ச்சி

குழந்தைகளுக்கு பால் வழங்கும் நிகழ்ச்சியினை திருவண்ணாமலை ஆட்சியர் துவங்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்திற்கு தாய்மார்கள் அழைத்து வரும் குழந்தைகளுக்கு பால் வழங்கும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story