மினி மராத்தான் போட்டி

மினி மராத்தான் போட்டி
மினி மராத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக, விவேகானந்தர் 161வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடந்தது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக, டாக்டர். அன்புராஜ் தலைமையில் விவேகானந்தர் 161வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் மூன்று பிரிவுகளாக நடைபெறும் இப் போட்டிகளுக்கு, மொத்தம் ஒன்பது சுழற் கோப்பைகளை பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் சார்பாக ஸ்டார்ட் அப் பிரிவு மாநில தலைவர் ஆனந்தன் பரிசு வழங்கினார். இந்த விளையாட்டு போட்டியில் ஏராளமான பள்ளி குழந்தைகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story