உதயநிதி பிரச்சாரம் செய்ய உள்ள இடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு

உதயநிதி பிரச்சாரம் செய்ய உள்ள இடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு

அன்பில் மகேஷ் ஆய்வு

உதயநிதி பிரச்சாரம் செய்ய உள்ள இடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிகள் தீவிரம்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கானை பேருந்து நிறுத்த பகுதியில், நாளை திமுக வேட்பாளர் அண்ணியூர் சிவாவை ஆதரித்து, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் பிரச்சார கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் இன்று (ஜூலை 6) தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட பொறுப்பாளர் பொன். கௌதம சிகாமணி, விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன், திமுக ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, விசுவநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story