திமுக கூட்டணி வேட்பாளர் ஆதரித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு !

திமுக கூட்டணி வேட்பாளர் ஆதரித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு !

அனிதா ராதாகிருஷ்ணன்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக நேற்று (ஏப்.4) இரவு மானூர் பகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக நேற்று (ஏப்.4) இரவு மானூர் பகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார். அப்பொழுது அவர் பேசுகையில் நெல்லை தொகுதியில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கை சின்னம் வெற்றி பெறும் என பேசினார். இந்த பிரச்சாரத்தின் பொழுது மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர்.

Tags

Next Story