சுரங்கத்தில் இருந்து மீள்வதற்கு காரணமானவா்களுக்கு அமைச்சா் பாராட்டு

சுரங்கத்தில் இருந்து மீள்வதற்கு காரணமானவா்களுக்கு அமைச்சா் பாராட்டு

உத்தரகாண்ட் மாநிலத்தில் 41 பேர் மீட்கப்பட காரணமாக இருந்த நாமக்கல் மாவட்ட நிறுவனங்களுக்கு அமைச்சர் பாராட்டு

உத்தரகாண்ட் மாநிலத்தில் 41 பேர் மீட்கப்பட காரணமாக இருந்த நாமக்கல் மாவட்ட நிறுவனங்களுக்கு அமைச்சர் பாராட்டு

உத்தரகாண்டில் 41 பேர் மீட்கப்பட காரணமாக இருந்த திருச்செங்கோட்டை சார்ந்த நிறுவனங்கள் க்கி மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் அவர்கள் சார்பில் PRD நிறுவனங்களின் மேலாண் இயக்குனர் டிடி பரந்தாமன், தரணி ஜியோ டெக் திரு ஜெயவேல் மற்றும் அவரது நிறுவனத்தாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது, நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ ஆர் ஈஸ்வரன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில்,வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி,திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, நகர மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், நாமக்கல் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்பாபு உடன் இருந்தனர்

Tags

Next Story