திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு வாக்கு சேகரிப்பு!

திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு வாக்கு சேகரிப்பு!

வாக்கு சேகரிப்பு

தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு வாக்கு சேகரித்தார்.
திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து, அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை நகரில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வீதி, வீதியாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது நகரமன்ற துணைத் தலைவர் க.ராஜாங்கம், எஸ்.கண்ணதாசன், துரை, வெங்கட் ,நகர நிர்வாகிகள் சி.சண்முகம், குட்டி க.புகழேந்தி, குணசேகரன்,மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story