குடும்பத்துடன் வாக்களித்த அமைச்சர் கீதா ஜீவன்

குடும்பத்துடன் வாக்களித்த அமைச்சர் கீதா ஜீவன்

வாக்கு செலுத்தும் அமைச்சர் கீதா ஜீவன் 

அமைச்சர் கீதா ஜீவன் தனது வாக்கை பதிவு செய்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. தூத்துக்குடி போல் பேட்டை கீதா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கீதா ஜீவன் குடும்பத்துடன் தனது வாக்கை பதிவு செய்தார்.

Tags

Next Story