வனப்பகுதியில் சீரமைப்பு பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்

வனப்பகுதியில் சீரமைப்பு பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்
X

சீரமைப்பு பணிகள் துவக்கம் 

செங்கல்பட்டு மாவட்டம் ஜி எஸ் டி - களத்தூர் சாலையில் உள்ள வனப்பகுதியில் சீரமைப்பு பணிகளை அமைச்சர் த. மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்

செங்கல்பட்டு மாவட்டம்,ஜி எஸ் டி சாலையிலிருந்து திருக்கழுக்குன்றம்( வழி )பி வி களத்தூர் சாலையில் கிலோமீட்டர் 8/4-10/0 வரை வனப்பகுதியில் சீரமைப்பு பணிகளை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த. மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். உடன் தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சாகிதா பர்வீன் திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர் டி அரசு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மணி உள்ளாட்சிப் பிரதிநிதிகள், நெடுஞ்சாலை துறை அலுவலகர்கள் மற்றும் அரசியல் கலந்து கொண்டனர்.


Tags

Next Story