கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் பிரசாரம் செய்யும் இடத்தை அமைச்சர் ஆய்வு

கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் பிரசாரம் செய்யும் இடத்தை அமைச்சர் ஆய்வு

கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் பிரசாரம் செய்யும் இடத்தை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார்.


கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் பிரசாரம் செய்யும் இடத்தை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் பிரசாரம் செய்யும் இடத்தை அமைச்சர் ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி பகுதியில் தமிழக முதல்வரும், திமுக கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின், தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர பிரசாரத்தை தொடங்கினார்.

இந்த வகையில் வருகிற 29ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.அதற்கான பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தேர்வு செய்ய, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே உள்ளதேவராஜா திடலினை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, திமுக மாவட்ட செயலாளர்கள் மதியழகன் எம்எல்ஏ, பிரகாஷ் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story