இந்தியா கூட்டணி தேர்தல் அலுவலகத்தை பார்வையிட்ட அமைச்சர்

இந்தியா கூட்டணி தேர்தல் அலுவலகத்தை பார்வையிட்ட அமைச்சர்

தேர்தல் அலுவலகத்தை பார்வையிட்ட அமைச்சர் 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் பார்வையிட்டு கட்சி நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பு குறித்து கேட்டறிந்தார்.

பெரம்பலூர் மாவட்டம்,வேப்பூர் ஒன்றியத்தில், இந்தியா கூட்டணி தேர்தல் அலுவலகத்தையும், விசிக மாவட்ட தலைமை அலுவலகத்தையும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து தொகுதி நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார்.இந்நிகழ்ச்சியின் போது திமுக மற்றும் விசிக .வை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story