மருத்துவ முகாமை பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு

மருத்துவ முகாமை பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மருத்துவ முகாமை பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெ. பூவனூர் ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/திட்ட இயக்குநர் ரா. சரண்யா ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story