மணமக்களை வாழ்த்திய அமைச்சர் எம்ஆர்கே
மணமக்களை வாழ்த்திய அமைச்சர் எம்ஆர்கே
கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியில் நடைப்பெற்ற திருமண விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகரத்திற்கு உட்பட்ட 4வது வார்டு ஆபத்தாணபுரம் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் ருக்குமணி & வேல்முருகன் ஜெயசித்ரா இவர்களின் இல்ல திருமண விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story