அமைச்சர் எம்ஆர்கே நேரில் சென்று ஆறுதல்

அமைச்சர் எம்ஆர்கே நேரில் சென்று ஆறுதல்
X

அமைச்சர் எம்ஆர்கே நேரில் சென்று ஆறுதல்

எம்ஆர்கே பன்னீர்செல்வம் KS அருள்நாதன் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல்.
கடலூர் மாவட்டம் அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சி சார்ந்த திமுக ஒன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மற்றும் கிளை கழக செயலாளர் KS அருள்நாதன் தாயார் மறைவையொட்டி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story