அமைச்சர் எம்ஆர்கே நேரில் சென்று ஆய்வு

அமைச்சர் எம்ஆர்கே நேரில் சென்று ஆய்வு

ஆய்வு மேற்கொண்ட போது

முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடத்தை அமைச்சர் எம்ஆர்கே நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் பொதுக்கூட்ட ஏற்பாட்டினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story