புதிதாக கட்டப்பட்ட கழிப்பிட கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் நேரு

புதிதாக கட்டப்பட்ட கழிப்பிட கட்டிடத்தை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட புத்தூர் நால்ரோடு பகுதியில் மண்டலம் 5 வார்டு எண் 24 தெற்கு முத்துராஜா தெருவில் பொது நிதி 2022-23 ன் கீழ் ரூபாய் 49 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நவீன பொது கழிப்பிட கட்டிடத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்..

இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், நகர பொறியாளர் சிவபாதம், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்...

Tags

Next Story