குறுங்காட்டை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

குறுங்காட்டை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
குறுங்காட்டை ஆய்வு செய்த அமைச்சர்
ஆலங்குடி அருகே குறுங்காட்டை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் இராஜேந்திரபுரம் குருந்திரக்கோட்டை பகுதியில் பல வகையான மரங்கள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு இயற்கை அழகுடன் வளர்ந்து நிற்கும் குறுங்காட்டை இன்று (16-05-2024)சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில் அப்பகுதி திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story