திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் அமைச்சர் பங்கேற்பு!
மணமக்களுடன் அமைச்சர் எ.வ.வேலு
திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தரடாப்பட்டு ஊராட்சியை சேர்ந்த திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் நேற்று , தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, மாநில மருத்துவரணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், இரா.ஸ்ரீதரன், ப.கார்த்தி வேல்மாறன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story