பல்லடத்தில் உணவகத்தை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு

பல்லடத்தில் உணவகத்தை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு
X

உணவகத்தை திறந்து வைத்த அமைச்சர்

பல்லடத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஸ்ரீ ஆர்யாஸ் உயர்தர சைவ உணவகத்தை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

திருப்பூர் பல்லடத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஸ்ரீ ஆர்யாஸ் உயர்தர சைவ உணவகத்தை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ்MLA , வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் , மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் ,

மாவட்ட துணை செயலாளர்கள் டிஜிட்டல் சேகர்,குமார் , மாவட்ட அறங்காவல் குழு தலைவர் கீர்த்தி சுப்பரமணியன் , உறுப்பினர் ஆடிட்டர் முத்துராமன் ,பல்லடம்நகரசெயலாளர் ராஜேந்திரகுமார், பல்லடம் நகர மன்ற தலைவர் கவிதா மணி ,

ஒன்றிய செயலாளர்கள்,மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி , பகுதி கழகச் செயலாளர் உசேன் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story