அமைச்சர் சு.முத்துசாமி திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

X
திமுகவில் இணைந்த மாற்றுகட்சியினர்
ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி திமுகவில் மாற்றுக்கட்சியினர் இணைந்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் ஈஞ்சம்பள்ளிபஞ்சாயத்துக்கு உட்பட்ட தானத்து பாளையம், நேரு நகர், கீரமடை பொன்னம்பாளையம், க.மின்னம்பாளையம், முத்து கவுண்டன்பாளையம்ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள்பஞ்சாயத்து தலைவர் மாயவன் தலைமையில் தங்களை மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை மொடக்குறிச்சி ஒன்றிய கழக செயலாளர் சு. குணசேகரன், விஜயகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
Next Story
