காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு 

விருத்தாசலம் பகுதியில் கடலூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து விருத்தாசலம் நகர பகுதியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் மக்களைச் சந்தித்து கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். உடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story