காமராஜருக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்
காமராஜருக்கு மாலை அணிவித்து அமைச்சர் மரியாதை
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காமராஜரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்கு நேற்று (ஏப்.4) இரவு தாழையூத்து பகுதியில் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள காமராஜர் திருவுருவ படத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் அப்பகுதி மக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
Next Story