முதலமைச்சரை சந்தித்து அமைச்சர் வாழ்த்து தெரிவிப்பு

முதலமைச்சரை சந்தித்து அமைச்சர் வாழ்த்து தெரிவிப்பு

அமைச்சர் வாழ்த்து தெரிவிப்பு

முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story