தாழையூத்தில் இன்று மாலை அமைச்சர் பிரச்சாரம்

தாழையூத்தில் இன்று மாலை அமைச்சர் பிரச்சாரம்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தாழையூத்தில் இன்று மாலை அமைச்சர் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவர் தினம்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அவரை ஆதரித்து இன்று (ஏப்.4) மாலை 5 மணிக்கு தாழையூத்து பகுதியில் தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதில் திமுகவினர், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.

Tags

Next Story