கடலூரில் சிறுதானிய உணவகத்தை அமைச்சர்கள் திறந்து வைப்பு

கடலூரில் சிறுதானிய உணவகத்தை அமைச்சர்கள் திறந்து வைப்பு

கடலூரில் சிறுதானிய உணவகம் அமைச்சர்கள் திறந்து வைப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சிறுதானிய உணவகத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறுதானிய உணவகத்தை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் திறந்து வைத்து சிறுதானிய உணவுகளை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், கடலூர் மாநகர மேயர் சுந்தரிராஜா, மாவட்ட காவல் கண்ணிப்பாளர் இரா.இராஜாராம், துணை மேயர் பா.தாமரைச்செல்வன் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story