காணையில் திமுக கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள்

காணையில் திமுக கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள்

திமுக கூட்டம்

காணையில் இடைத்தேர்தலில் ஒட்டி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காணை ஊராட்சியில் விக்கிரவாண்டி இறைத்தேர்தலையொட்டி வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், விழுப்புரம் திமுக மாவட்ட பொறுப்பாளர் பொன்.கௌதம சிகாமணி, முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன்,விழுப்புரம் எம்பி ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story