மகளை காணவில்லை - தந்தை காவல் நிலையத்தில் புகார்

மகளை காணவில்லை - தந்தை காவல் நிலையத்தில் புகார்

காவல்துறை விசாரணை


அருப்புக்கோட்டை அருகே மகளை காணவில்லை என தந்தை காவல் நிலையத்தில் புகார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சார்ந்தவர் மாரிமுத்து வயது 50 . இவருடைய மகள் ஷோபனா வயது 21 ஷோபனா பிஏ ஆங்கிலம் படித்துவிட்டு ஆந்திராவில் உள்ள உறவினர் வீட்டில் ஒரு வருடமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து கடந்த 12ஆம் தேதி ஆந்திராவில் இருந்து விருதுநகர் வந்த அவர் விருதுநகர் ரயில் நிலையத்தில் இறங்கி கார் ஒன்றில் ஏறி சென்றுவிட்டதாகவும் தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவருடைய தந்தை மாரிமுத்து அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story