நெல்லையில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் பிரச்சாரம்

நெல்லையில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் பிரச்சாரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மஜக தலைவர் வரும்ம் 6ம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளார்.


திருநெல்வேலி மாவட்டத்தில் மஜக தலைவர் வரும்ம் 6ம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நெல்லையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிம் அன்சாரி வாக்கு சேகரிக்க உள்ளார். இதில் திருநெல்வேலி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், திமுகவினர், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

Tags

Next Story