புதுக்கோட்டை அருகே பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏ

X
பரிசு வழங்கிய எம்எல்ஏ
புதுக்கோட்டை அருகே அரசு உயர்நிலை பள்ளி ஆண்டு விழாவில் எம்எல்ஏ கலந்து கொண்டார்.
புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் வாராப்பூர் அரசு உயர்நிலை பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி உரையாற்றினார்.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பழனிவேல் மணிமாறன் திரு.தனபால் பாரதி கருப்பையா திரு.உடையப்பன் பிரதீப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Tags
Next Story
