பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் எம்எல்ஏ ஆலோசனை

பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் எம்எல்ஏ ஆலோசனை
பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் எம்எல்ஏ ஆலோசனை
காஞ்சிபுரம் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டிய பணிகள் குறித்தான ஆலோசனை கூட்டம் எம்எல்ஏ தலைமையில் நடைப்பெற்றது.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தனி தொகுதிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடவெண்டும் என்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி சார்பாக,மதுராந்தகம் வடக்கு ஒன்றித்தில் உள்ள 50 பூத்களில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு பூத் பொருப்பாளர்களையும் நேரில் சந்தித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, திமுகவின் பொய் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வாக்குச் சாவடியில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்கினார்.

Tags

Next Story