எம்எல்ஏ ஈஸ்வரன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து !

எம்எல்ஏ ஈஸ்வரன்  தமிழ் புத்தாண்டு வாழ்த்து !

 ஈஸ்வரன்

எம்எல்ஏ ஈஸ்வரன் இறைவனை வணங்கி அனைத்து மக்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.
இனிய தமிழ் புத்தாண்டில் பொதுமக்களின் வறுமைகள் நீங்கிடவும், முடங்கியுள்ள தொழில் வளம் பெருகிடவும், விவசாயம் செழித்திடவும் மற்றும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், கால்நடைகள் நோய் நொடி இல்லாமல் நல்ல முறையில் விருத்தி அடையவும், மாணவர்கள் நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்றிடவும், பொதுமக்கள் வேலைவாய்ப்பு பெற்றிடவும், இருள் நீங்கி நாடு புத்தொளி பெற்று வீறுநடை போட வேண்டுமென்று இறைவனை வணங்கி அனைத்து மக்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story