பாமக வேட்பாளரை ஆதரித்து எம்எல்ஏ தேர்தல் பிரச்சாரம்
தேர்தல் பிரச்சாரம்
தர்மபுரி நகர சுற்றுவட்டார பகுதிகளில் பாமக வேட்பாளர் ஆதரித்து எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் முனைவர் செளமியா அன்புமணியை ஆதரித்து தருமபுரிபிநகராட்சிக்குட்பட்ட குமாரசாமிபபேட்டை, நான்குரோடு, உழவர்சந்தை, பகுதிகளில் , தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி. வெங்கடேஸ்வரன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தர்மபுரி மாவட்ட செயலாளர் டி கே ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தர்மபுரி மாவட்டத்திற்கு தேவையான அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கவும் காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தவும் பொது மக்களிடம் மாம்பழம் வாக்களிக்குமாறு துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தனர்.
Next Story