மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ

மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ

மிதிவண்டி வழங்கல்

மாணவர்கள் ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை அரசினர் முன்மாதிரி மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியினை சட்ட மன்ற உறுப்பினர் வை. முத்துராஜா அவர்கள், தலைமையிலும் நகர்மன்றதலைவர் திலகவதிசெந்தில் அவர்கள் மற்றும் நகர்மன்ற துணை தலைவர் மு. லியாகத் அலி அவர்கள் முன்னிலையில் இன்று வழங்கப்பட்ட நிகழ்வில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் DEO அவர்கள்,நகர்மன்ற உறுப்பினர் பால்ராஜ் அவர்கள், வட்ட செயலாளர் ரவீஸ்ரவி அவர்கள்,வட்ட பிரதிநிதி விஜயகுமார் அவர்கள்,தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் இதயம் அப்துல்லாஹ் அவர்கள்,மற்றும்அரசு அதிகாரிகள், தலைமையாசிரியர் அவர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story