அமைச்சரை வரவேற்ற எம்எல்ஏ

அமைச்சரை வரவேற்ற எம்எல்ஏ

எம்எல்ஏ வரவேற்ற போது

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை புரிந்த அமைச்சரை எம்எல்ஏ வரவேற்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை புரிந்த, தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன், திருக்கோவிலூர் அருகே தபோவனம் பகுதியில் பட்டாடை வழங்கி வரவேற்றார்

Tags

Next Story