விளம்பர ஊத்தி கொடியசைத்து துவக்கி வைத்த எம்எல்ஏ

விளம்பர ஊத்தி கொடியசைத்து துவக்கி வைத்த எம்எல்ஏ
விளம்பர ஊத்தி கொடியசைத்து துவக்கி வைத்த எம்எல்ஏ
செங்கல்பட்டில் கேலோ இந்தியா விளம்பர ஊர்த்தியை எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி கலையரங்கம் வரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர ஊர்தியை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், உடற் கல்வி ஆய்வாளர் ,மாவட்ட விளையாட்டு அலுவலர், அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story