புதிய பள்ளி கட்டிடத்தை எம்எல் ஏ திறப்பு

புதிய பள்ளி கட்டிடத்தை எம்எல் ஏ திறப்பு

புதிய பள்ளி கட்டிடத்தை எம்எல் ஏ திறப்பு 

புதிய பள்ளி கட்டிடத்தை எம்எல் ஏ திறப்பு கழக நிர்வாகிகள், அரசு துறை அதிகாரிகள், ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-07, வார்டு-92, முகப்பேர் சென்னை தொடக்கப்பள்ளி கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.57.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 4 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடத்தை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் மண்டலம்-7 குழு தலைவர் பி.கே. மூர்த்தி.MC,மண்டலம் 11 குழு தலைவர் நொளம்பூர் வே.ராஜன், மாமன்ற உறுப்பினர்கள் திலகர், ஆ.மாலிணி பகுதி துணை செயலாளர் M.A.செந்தில்சுரேஷ், திமுக வட்ட செயலாளர்கள் ஜெயரத்தினம், அண்ணதாசன், மாவட்ட அமைப்பாளர் குமரேசன், மாவட்ட பிரதிநிதி எழிலரசன், பகுதி அமைப்பாளர்கள் நவராஜ், ராஜ்கமல் ,மற்றும் கழக நிர்வாகிகள், அரசு துறை அதிகாரிகள், ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story