புதிய நியாய விலை கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைப்பு

புதிய நியாய விலை கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைப்பு

நியாய விலை கடை திறப்பு 

கடலூர் மாவட்டம், கொளங்குடி ஊராட்சியில் கட்டப்பட்ட நியாய விலை கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்டம், குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மா. கொளக்குடி ஊராட்சியில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய நியாய விலை கட்டடத்தை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் அதிகாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story