சமூக கழிப்பிடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
கழிப்பிடத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்
சமூக கழிப்பிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி 19வது வார்டு பகுதியில் அமைந்துள்ள திருநீலகண்டர் ஊரணி அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமூக கழிப்பிடத்தை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் திறந்து வைத்தார்,
இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி. சங்கரன்கோவில் திமுக நகர செயலாளர் பிரகாஷ், தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் இல,சரவணன், நகராட்சி ஆணையாளர், நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Tags
Next Story