வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எம்எல்ஏ பரிசு வழங்கல்

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எம்எல்ஏ பரிசு வழங்கல்

பரிசு வழங்கல்

மதுரவாயல் அருகே வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எம்எல்ஏ பரிசு வழங்கினார்.

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, வார்டு - 147, ஆலப்பாக்கம் அரசு மேல் நிலைப் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன், M.C., மாமன்ற உறுப்பினர் ரமணி மாதவன், M.C., வட்ட கழக செயலாளர் S.G.மாதவன்,

மாவட்ட பிரதிநிதி க.பிருந்தாவனம், மாவட்ட துணை அமைப்பாளர் ச.தினகரன் சண்முகம், பொது நலச் சங்க நிர்வாகி A.R.டில்லிபாபு மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story