ஆரம்ப சுகாதார நிலைய பணிகளை எம்எல்ஏ ஆய்வு

ஆரம்ப சுகாதார நிலைய பணிகளை எம்எல்ஏ ஆய்வு

ஆரம்ப சுகாதார நிலைய பணிகளை எம்எல்ஏ ஆய்வு

கொரடாச்சேரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய பணிகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய பணிகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர் ,பேரூர் செயலாளர் பூண்டி கலைவேந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story