காட்டுமன்னார்கோவில் மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு
மருத்துவமனையில் ஆய்வு செய்த எம்எல்ஏ
காட்டுமன்னார்கோவில் மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா மருத்துவமனையில் 2023-24 ஆண்டு காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் வழங்கப்பட்ட தளவாடப் பொருட்களை இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
உடன் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story