நன்னிலம் அறிவு சார் நூலகத்தில் எம்எல்ஏ ஆய்வு

நன்னிலம் அறிவு சார் நூலகத்தில் எம்எல்ஏ ஆய்வு

எம்எல்ஏ ஆய்வு

நன்னிலத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட அறிவு சார் நூலகத்தை எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் நகர் பகுதியில் முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த அறிவு சார் நூலகத்தினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story