மெய்நிகர் ஆய்வகம் அமைக்க எம்எல்ஏ சொந்த நிதி வழங்கல்
சொந்த நிதி வழங்கிய எம்எல்ஏ
மெய்நிகர் ஆய்வகம் அமைக்க எம்எல்ஏ சொந்த நிதி வழங்கினார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு கூட்டத்தில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மா.மேலவன்னியூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நலன்கருதி (மெய்நிகர் ஆய்வகம் - Virtual lab 3D) அமைத்திட நமக்கு நாமே திட்டத்தில் ஐந்தில் ஒரு பங்கை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் சொந்த பங்களிப்பாக ரூபாய்.2,50,000 லட்சத்தை மதிப்பீட்டு குழு தலைவர் சாக்கோட்டை அன்பழகன் எம்எல்ஏ முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
Tags
Next Story