கோவில் திருப்பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ

கோவில் திருப்பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ

பாளையங்கோட்டை உச்சி மாகாளியம்மன் கோவிலில் நடக்கும் திருப்பணிகளை எம்எல்ஏஅப்துல் வகாப் பார்வையிட்டார். 

பாளையங்கோட்டை உச்சி மாகாளியம்மன் கோவிலில் நடக்கும் திருப்பணிகளை எம்எல்ஏ அப்துல் வகாப் பார்வையிட்டார்.
நெல்லை மாநகர பாளையங்கோட்டை வடக்கு உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த திருப்பணிகளை இன்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஏஎல்எஸ் லட்சுமணன், வழக்கறிஞர் தினேஷ், மாமன்ற உறுப்பினர்கள் லட்சுமி உமாபதி சிவன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story