திமுக நாடாளுமன்ற வேட்பாளருக்கு எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

திமுக நாடாளுமன்ற வேட்பாளருக்கு எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றியம், சிங்கப்பெருமாள் கோவில்,வீராபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் திமுக நாடாளுமன்ற வேட்பாளருக்கு எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு.
செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றியம், சிங்கப்பெருமாள் கோவில்,வீராபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் க.செல்வத்திற்கு செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் வாக்குகள் சேகரித்தார்.. இதில் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் ,தலைமையில் கூட்டணி கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story